Feb 16, 2009
Bus Handover Function - 16-02-2009
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரால் இன்று காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு பஸ் வண்டி கையளிக்கும் நிகழ்வு கல்லூரி பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.. இதில் உயர்ஸ்தானிகர் அலோக் பிரஸாத், நகர முதல்வர் முபீன், மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்போர் விஷேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






Subscribe to:
Posts (Atom)