Dec 2, 2007

நீங்களும் எழுதுங்கள்...

உங்கள் கருத்துக்கள், பாடசாலை தொடர்பான விமர்சனங்கள், பாடசாலை நினைவுகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மறக்காமல் உங்களது பெயரையும், கல்வி ஆண்டையும் குறிப்பிடுங்கள்.

அத்தோடு இப்பாடசாலையில் படித்து இன்று நல்ல நிலையில் இருப்பவர்களையும் அறிமுகம் செய்து வையுங்கள். இதன் மூலம் தற்போது கற்கும் மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இவர்கள் அமைவார்கள்.

இப்பாசாலை தொடர்பான ஆக்கங்களும் பிரசுரிக்கப்படும்.

(ஆங்கிலத்திலும் எழுதலாம்)

11 comments:

Anonymous said...

நானும் இப்பாடசாலையின் ஒரு மாணவன். இப் பாடசாலையின் நினைவுகள் என் மனதில் நின்றும் நீங்கா இடத்தை பெற்றுள்ளன. மேலும் அபிவிருத்தி அடைய எனது வாழ்த்துக்கள்.

Anonymous said...

முர்ஷித் உங்கள் கருத்துக்கு நன்றி..
தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருப்பீர்கள் என நம்புகின்றோம்..

Anonymous said...

நிச்சயமாக...
தங்களை பற்றியும் கொஞ்சம் இத் தளத்தில் குறிப்பிடலாமே...

Anonymous said...

-2007 உயர்தரம்-

இப்பாடசாலையில் 8 வருடங்கள் படித்திருக்கின்றேன்..
இங்கு எனக்கு எந்தக்குறையும் இருக்கவில்லை.. ஆனால் நான் அதை சரியாக பயண்படுத்தத் தவறிவிட்டேன்..
இன்றும் நினைத்துக் கவலைப்படுகிறேன் இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று..

முஹம்மத் ரிஸாப்
கொழும்பு

Anonymous said...

It's a great effort. Try to collect historical information about the school and publish it. You can start from the person who donated the land, list of principals and famous teachers of the school who actually contributed for its development.

Yes, I have studied here during seventees but unfortunately don't have any green memories. No one were entering universities Medical, Science or Engineering faculties from this school at that time.

We had a bunch of hopless teachers who were very keen in smoking, canteen chats, outside business and some were involved in gay relationships.

The common thing I remember was many of them were not qualified to teach (as they got teaching appointment by Dr Badiuddin Mahmood as the election bonus) and were not coming to classroom or not actually engaged in teaching.

Later I heard the school developed in later years. I am not sure its current situation. I like to hear from those who are involved with the school.

Anonymous said...

Thanks for your message..
if u can says your name here..

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

i'm one of the passed student of this college.i can't forget my school life and friends even teachers but i missed to achieve there any way best wishes to continue it

hizam
2003 O/L Batch

Anonymous said...

Me Too :-)
2006 A/L Batch

Bright Maths said...

பிரிந்து பல சிலகாலம்தான் சென்றாலும் உன்னால் பெற்ற அனுபவம், ஆசை, ஈடுபாடு, இலட்சியம்
இவையனைத்தும் உன்னை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.
இந்தக் கல்லூரி மாணவனாய் 8 வருடங்கள் வாழ்ந்த அந்த நாளில் கோபம், சலப்பு, பெருமிதம்,
கலக்கம், தில்லுமுள்ளு, வெற்றி, தோல்வி, நக்கல், போராட்டம், தேடல், வழிகாட்டல், ஊக்கம், வேதனை,
சந்தோஷம் இவை அனைத்தும் மாறாத பொக்கிஷங்கள் என்றால் மிகையாகாது.
ஆனால் எங்களுக்கு வழியப்பும் வைபவம் நடைபெறாதது மிகவும் மனவேதனையைத் தருகிறது.

முஹம்மட் மதீன்
2009 உயர்தர கணிதப்பிரிவு.

Unknown said...

SANTHARPANGAL ORU MURAITHAN KATHAVAI THATTUM.EN SCHOOL LIFAI NAANUM WASTE PANNITTEN.ANTHE KAVALAI EPPAVUM ENAI VITTU POAHATHU.PARIHARAMAHE EATHAVATHU IRUNTHA SOLLUNKE!NAAN SEYRAN.EN HELP ELLA SUBJECTILUM IRUKKUM.I LOVE MY SCHOOL