. நடந்து முடிந்த 2009ம் ஆண்டிற்கான வலய மட்டத்திலான (zonal) வலைப்பந்தாட்டப் (volley ball) போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி வலைப்பந்தாட்ட அணி முதலிடத்தைப் பெற்றுள்ளது.
கல்லூரி வரலாற்றிலேயே வலைய மட்டத்திலான வலைப்பாந்தாட்டப் போட்டியில் கல்லூரி அணி பங்கு பற்றி வெற்றி பெற்றிருப்பது இதுவே முதற் தடவையாகும்.
கல்லூரி வலைப்பந்தாட்ட அணிக்கு பழைய மாணவர்கள் சார்பாக எமது பாராட்டுக்களை தெரிவிப்பதோடு இவர்கள் மேலும் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியடைய வாழ்துகின்றோம்.