.15-06-2009 அன்று நடைபெற்ற மாகாண மட்டத்திலான மெய்வல்லுனர் போட்டிகளில் இதுவரை எமது கல்லூரி மாணவர்கள் மூவர் தேசிய மட்டத்திலான போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் மஸி என்ற மாணவர் அதிக தூரம் பாய்ந்து புதிய சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார். இம்மாகாண மட்டத்திலான போட்டிகளுக்கு எமது கல்லூரியிலிருந்து 15 மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் தெரிவாகி சென்றிருந்தனர் என்பதும் சிறப்பம்சமாகும்.
இவர்களது போட்டி தொடர்பான விபரங்கள்:
Under 17 Long Jump
1st Place - Mazee (He hold a island wide new record - 6.58m, Old record - 6.5m)
Under 17 400M
1st Place - Amjath (time 55.4s)
Under 19 Disc throw
3rd Place - Mafaz (31m)
இவர்களது இச்சாதனைகளுக்கும், முயற்ச்சிகளுக்கும் கல்லூரியின் பழைய மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். கல்லூரியின் கௌரவத்திற்கு பங்காற்றிய இவர்களை நாமும் கௌரவிப்பதோடு இவர்களது வளர்ச்சிக்கு எம்மாலான உதவிகளையும் செய்ய முன்வருவோம்.
Jun 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இப்போட்டிகளுக்கு இவர்கள் செல்வதற்கு Spikes Shoes அன்பளிப்புச் செய்த பழையமாணவர்களுக்கு இவர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
Assalamu Alaikum,
Well done guys, great achieve. specially Mazi who made a new record.
Dear Guys,
I think you are having good guidness & support from our school. specially I heard Mr. Asbahan hardly tried & practised with our pupils. in this time dont forget him also.
at the same time, under 17 pupils, this sports meet only extra curricular do not miss your O/L exam, please consider your study too.
Thank you.
Mohamed Hazeeb.
Qatar
நகைச்சுவையாக சொல்லும்பொது..
SCHOOL - PAPA PAYS SON PLAYS
என்று சொல்வார்கள்
இருந்தாலும் நாங்கள் விளையாட்டிலும் சளைத்தவர்களல்ல என்று தன்னம்பிக்கையுடன் விளையாடி, தேசிய மட்டத்தில் புதிய சாதனையும் படைத்து, காத்தான்குடி மத்திய கல்லூரிக்கும், ஊருக்கும் பெருமை தேடித்தந்த, இக்குழாமிலுள்ள ஒவ்வொரு சகோதர வீரருக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன். மேலும் இவர்கள் கல்வியிலும் பல சாதனைகளைப் புரியவேண்டும் என அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன்.
முஹம்மத் பஸ்ரி.
BEST of LUCK
hey guys great...........all my wishes for u frnds
i am studying oordinery level in kcc
Post a Comment